கானல் நீர்

23 7 4
                                    

ஆறப் போடுகிறேன்
ஆர்ப்பறிக்கும் உள் அழுத்தங்களை 
தூர போடுகிறேன்
துன்பம் தரும்  நம் நினைவுகளை
மாற துடிக்கின்றேன்
மங்கை உன்தன் மணாளனாக
கூற நினைக்கின்றேன்
கூர்மிகு எம் மதியிடம்
அவள் கானல் நீரென!!!!!!!

Naabot mo na ang dulo ng mga na-publish na parte.

⏰ Huling update: Dec 14, 2019 ⏰

Idagdag ang kuwentong ito sa iyong Library para ma-notify tungkol sa mga bagong parte!

ஃTahanan ng mga kuwento. Tumuklas ngayon