விழி இரண்டும் என்னவனின் முகம் பார்க்க..🙈
துடிக்கும்💓 இதயத்தினைக் கண்ணீர் பெருங்கடலில்🌊 மிதக்கச் செய்தன...
அவன் மீது நான் கொண்ட
அளவு கடந்த காதலினால்💘அவனைப் பார்த்த அந்த நொடியினில் வெட்கத் தீயால்🔥 கண்கள் சுட்டு கன்னம் சிவக்க☺என்னவன் உதடுகள்🙈 என் உயிரினை வருடியது☺
