வணக்கம் நண்பர்களே!
என்னை நியாபகம் இருக்கிறதா??🤔
கனவை களவாடிய அனேகனே கதையை இரண்டு மாதங்களுக்கு முன்னால் இங்கே நிறைவு செய்தேன். அடுத்ததாக இவள் பிரபஞ்சத்தின் காதலி எனும் கதையின் ஒரு அத்தியாயம் மட்டும் பதித்தேன்.
கதை முழுவதுமாக முடித்துவிட்டு பதிவுடலாம் என்பதால் இப்போதைக்கு பதியவில்லை.
ஒரு நற்செய்தி சொல்லவே இப்போது வந்தேன். கதைகளுக்கென பிரத்யேகமாக ஒரு YouTube Channel -ஐ தொடங்கி அதில் கதைகளை காணொளியாக பதிவிட்டு வருகிறேன்.
என்னை தொடர்ந்து நீங்கள் அங்கே பார்க்கலாம். வாசக நண்பர்கள் உங்களுடன் இன்னும் சிறந்த முறையில் கலந்துரையாடலாம் என்பதற்காகவே இந்த முயற்சி.
இவை அனைத்திற்கும் உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே காரணம். மிக்க நன்றி நட்பூஸ்..
இதோ என் Channel link. If you really like it, consider Subscribing ❤️
இது ஒரு பேய் கதை😜
https://youtu.be/9NFKUtVEdgU