தனிமை..
தானே தேடிச் செல்லும் போது
அது தேவாமிர்தம்
மற்றவர்களால் தரப்படும் போது
தனிமை - அது
ஆலகால விஷம்
YOU ARE READING
என் எண்ணத்தின் கிருக்கல்கள்
Poetryவாழ்க்கை... மகிழ்ச்சியும் கவலையும் நம்மை மாறி மாறி பந்தாடும் ஒரு மைதானம் சில சமயம் மனம் விட்டு சிரிக்க வைக்கிறது சில சமயம் கதறி அழ விட்டு வேடிக்கை பார்க்கிறது அப்படிப் பட்ட உள்ளத்தில் உணர்வுகள் சில இங்கு வரிகளாய்...
1.தனிமை
தனிமை..
தானே தேடிச் செல்லும் போது
அது தேவாமிர்தம்
மற்றவர்களால் தரப்படும் போது
தனிமை - அது
ஆலகால விஷம்