என் கவலைகள்
என் கோபங்கள்
என் தோல்விகள்
என் ஏமாற்றங்கள்
என் மனக்குறைகள்
என் ஏக்கங்கள்
எல்லாமே என்னுள்ளே
புதைந்து போய்விடும் என
நினைத்திருந்தேன்....
ஆனால் நட்பின் முகவரியாய்
நீ வந்தாய்- இதையெல்லாம்
என்னிடமிருந்து எனக்கே
தெரியாமல் வாங்கிக்கொள்ளDedicated to my dear
Dilu..
ESTÁS LEYENDO
என் எண்ணத்தின் கிருக்கல்கள்
Poesíaவாழ்க்கை... மகிழ்ச்சியும் கவலையும் நம்மை மாறி மாறி பந்தாடும் ஒரு மைதானம் சில சமயம் மனம் விட்டு சிரிக்க வைக்கிறது சில சமயம் கதறி அழ விட்டு வேடிக்கை பார்க்கிறது அப்படிப் பட்ட உள்ளத்தில் உணர்வுகள் சில இங்கு வரிகளாய்...