காலங்களில் அது வசந்தம்
சிறுகதை ❣️
எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு குட்டியா கியூட்டா ஒரு காதல் கதை எழுதணும் அப்டின்னு. அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சப்போதான் இந்த கதை எழுதினேன். ரொம்ப பெரிய கதை எழுதாம ஒரு 10 நிமிஷம் படிக்கிறவங்க சந்தோசமா சிரிச்சிட்டே படிக்கணும்னு நினைச்சு எழுதுன கதை. எனக்கு பிடிச்ச கதை உங்களுக்கு எப்படினு நீங்க தான் சொல்லணும் ❤
short... story and love story... elarukum pudikumanuh teriyala... pudicha comment panunga... pudikalaanna kandipa comment panunga... thanks
kadhal wilndhale... kaneer warudho iliyo... possessiveness wandhurum.... idhu tn unmai...
😏 : aiyyaaa enga porengaa... 😬 : naa enga pona unnaku enale.. kona kannaa.. 😳 : aiyooo sanda 😂 : andhaaa vikiran paar venda.. 😑 : indha comedy inuma namuthu povala.. Ipdi than ullaum irukum poi adhungala pathutu 🤔 edhachu solitude pongaa 😅🤭🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
திருமணத்தில் எந்தவித ஒட்டுதலும் இல்லாத இருவர் கட்டாயத்தின் பேரில் மணம்புரிந்து கொள்கிறார்கள்...இறுதியில் அவர்களிருவரும் இணைந்தார்களா??இல்லையா??என்பதே கதை...
தனிமையில் வாடும் ஒர் உயிருக்கு துணையாக கடந்து போன காலத்தின் கசந்த நினைவுகள்
#10th rank in family #6th rank in pain பத்து ஆண்டுகளில் கல்லூரியில் இருந்து கல்யாணம் வரை நடந்த கசப்பான மற்றும் இனிமையான நினைவுகள்.
kanawu kaanum.. kadhalan.. heehee enanu puriyalaya... elarum ipdi tn namma husband irukanum nu nenaipanga.... adhan naam kanawu kanum kadhalan
love laam naama nenakira maai... epdi... arrange ah maarina nalla irukum... la...
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏 இது நான் எழுதிய குட்டி குட்டிக் கதைகளின் தொகுப்பு. உங்கள் பொன்னான நேரத்தை இங்கு செலவிடுவதில் மிக்க மகிழ்ச்சி. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.😊😊🤗🤗
இனிமை,புரிதல் ....இவை இருந்தாலே காதல் பூக்கும்.💑 உணர்வு பூர்வமாய் ஒர் பதிவு😊
Hi 😊😊😊😊 I am back 😉😉😉 Romba boring a irruku Adan ungala disturb panna again Oru short story 💜💜💜💜💜