அவளுடைய அன்பு அவனின் அன்பு
க்ரியா, அவளுக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வர, எதிர் பார்க்காத திருமணம் அவளை எங்கு கொண்டு செல்லும். அன்பு, அவனுடைய காதலை வெளிப்படுத்த முயலும் போராட்டத்தின் முடிவு. இருவரின் நிலை என்னவாகும்.
Completed