ஒரு பெண், ஒரு மகள்,  ஒரு அக்கா, ஒரு மருமகள், ஒரு மனைவி,  ஒரு அம்மா அனைத்தும் சேர்ந்திருப்பவள் பவானி.  கதை படிப்பதில் ஆர்வம் அதிகம் அது நாளடைவில் எழுதவும் தூண்டியது அதன் விளைவு தான் நீங்கள் படிக்கும் நான் எழுதும் கதைகள். 

என்னுடைய கதைகள் முழுக்கவும் என்னுடைய உழைப்பு, மேலும் copyrights என சொல்லப்படும் ஒன்றையும் வாங்கி வைத்துள்ளேன்.
உங்களுடைய ஆதரவு எங்களை ஊக்கப்படுத்தும்
நன்றிகள் பல 🤩❤😍
  • JoinedFebruary 22, 2021


Stories by Bhavani_10
விலை உயர்ந்த கார்  by Bhavani_10
விலை உயர்ந்த கார்
ஒரு சிறிய நிகழ்வு
ranking #2 in kids See all rankings
என்னவன் (முழுத்தொகுப்பு) by Bhavani_10
என்னவன் (முழுத்தொகுப்பு)
அம்ருதா நேகன் அவர்களின் சிறிய காதல் கதை. எந்த ஒரு முன் சிந்தனையும் இல்லாமல் எழுத ஆரம்பித்தது. பிழைகள் இருக்கு...
ranking #735 in love See all rankings
அவளுடைய அன்பு அவனின் அன்பு  by Bhavani_10
அவளுடைய அன்பு அவனின் அன்பு
க்ரியா, அவளுக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வர, எதிர் பார்க்காத திருமணம் அவளை எங்கு கொண்டு செல்லும்...
ranking #28 in suspense See all rankings
1 Reading List