இதயம் கொய்த கொலையாளி பாகம் - 1
வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருப்பதில்லை. அதன் ஒவ்வொரு பக்கங்களும் திகில் நிறைந்தது. அதில் நீந்தி கரையேற முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை இந்த 'இதயம் கொய்த கொலையாளி'. காதல் காயம் ஆற்றும், பாதை காட்டும், சேர வேண்டிய இடத்தில் சரியாக சேர்க்கும். ஆனால் அது காதலாக இருக்க வேண்டும்.