மனதுக்குள் மாருதம்..
ஏதோவொன்று ஊட்டப்பட்டு, எதன்மீதோ சாய்க்கப்பட்டு நிலைமாறத் தடுமாறிய அவள் உள்ளத்திலோர் உயிர்வலி திடீரென்று தோன்றி மறைந்தது. அதன் வீரியம் அவளோடே ஒட்டிக்கொண்டது. "இதயங்களைத் திசை திருப்பக் கூடியவனே.. என் இதயத்தை உன் வழியில் உறுதிப்படுத்துவாயாக!"