காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
கதாநாயகியின் பெயரே கதையின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ஆம் தீப்தியின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?. அவள் திருமண வைபவத்தை காண ஆவலாக இருக்கிறதா. அப்போ கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தீப்தியை பற்றி சொல்லனும்னா அவளுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் தூக்கி எறியக்கூட தயங்கமாட்ட அது நட்பாக இருப்பினும் சரி. இப்படி பட்டவள் ய...
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
கரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...
'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இயங்குவது நானல்லவோ!! உன் மாயை என்னிடம் செல்லாது என்று தலைநிமிர்ந்து நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்.... எத்தனை தடைவந்தாலும் அதை தகர்த்தேறிந்துவிட்டு காதல் ஒன்றே என் உ...