பொன்னியின் செல்வனின் கற்பனை காதலி..
வந்தியதேவனிற்காக நான் எழுதிய கவிதை...
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான நம்ம ஹுரோயினும் கல்யாணம் நம்ம லவ் பன்னர பொண்ணு கூடதான் நடக்கப் போகுது...
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...
இரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.
தீராக்காதல் தீவிரக்காதல்..... உயிர்பிரியும் வேளையிலும் உடனிருக்கும் காதல்.... காதலின் எல்லை கரைகடந்தால் காதல் நெஞ்சம் என்னாகுமோ... காதலித்து கரம் பிடித்து அந்த காதல் தனக்கானது இல்லை என அறிந்தும் அவள் கொண்ட காதல் சிறிதும் குறையாமல் அவன் முழுக்காதல் அடைய போராடி நாயகன் மனதில் இடம் பிடிக்கும் மாயவள்... அன்பு நெஞ்சத்தில் ஆ...
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘💘 💓💓💓 படிச்சு பார்த்திட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க...�...
பாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)