உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை
Completed
நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!! Rank#1 - story (1/02/2020) Rank#2 - fiction (01/02/2020) Rank#1 - short story (02/02/2020)
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்ட...