என் உயிர் நீ தானே......
இதை முதலில் படியுங்கள்...... செல்லங்களே.......... எனக்கு இதற்கு முன்பு கதை எழுதி பழக்கமில்லை... இந்த கதை யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை... இது எனது கற்பனை மட்டுமே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல... இந்த கதை தமிழ் மக்களுக்கு ஏற்று கொள்ள முடியாததாக கூட இருக்கலாம்........ ஏனெனில்..... இது 2 ஆண்களின் காதல்...