மன்னவன் வந்தானடி
எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் மன்னவன் வருவானடி...
எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் மன்னவன் வருவானடி...
சிற்பம் சிலிர்க்கும் தருணத்தை யார் அறிவார். வாட்பேடின் பல எழுத்தாளர்கள் எழுதிய அரூபம் தொடர் நாவலில் வரும் என் பகுதியின் சிறுகதை வடிவம்.
😍 Love Story 😍 Namma love unmaiyaa iruntha sollanum nu avashiyam illai nammala thedi varum...
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் இருவர் காதலை இழந்து பிரிகிரார்கள்.அவர்களின் காதல் நினைவுகள் அவர்களை ஒன்று சேர்க்குமா???
எங்கும் உறவினர்கள் பூவாசம் வீச தோழிகளின் புண்ணகையுடனும் அரங்கமே அசர, அழகான மணமேடை பார்க்கும் இடமெல்லாம் பரவசம் மலர்கொடி யின் அப்பா சமையல் செய்பவரிடம் என்னப்பா எல்லாம் ரெடி ஆச்சா முகூர்த்தம் நேரமாச்சு கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட வருவாங்க இன்னுமா ரெடி பண்ணல சீக்கிரம்பா என்று சொல்ல மறுபுறம் மலரின் அம்ம...
short story . . . . . . . . . . Enna iruku na... . . . . . . . . ulla poi pathu terigikoga pa ???
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???
சொல்லாத வார்த்தைகள் மனதிலே பூட்டி வைத்துவிட்டு புரிதலை எதிர்பார்ப்பது எந்தவித நியாயம். - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
நான் முன்பு எழுதிய என் முதல் சிறுகதை 'அனாமிகா' sirukathaigal.com என்ற இணையதளத்தில் வெளியாகி 10,000 வாசகர்களால் பார்வையிடப்பட்டது தற்போது இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி. படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும். பிடித்திருந்தால் வோட் செய்யலாம். :)
Hi 😊😊😊😊 I am back 😉😉😉 Romba boring a irruku Adan ungala disturb panna again Oru short story 💜💜💜💜💜
Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவே...
நான் கம்பனும் அல்ல கண்ணதாசனும் அல்ல கண்ணமாவை எண்ணி காலங்கழித்த எம் பாரதியும் அல்ல கவிதை பாட... காதலை சொல்ல மூன்றேழுத்துகள் போதும் முன்னூறு வரிகள் தேவையில்லை... என் காதலை சொல்ல உள்ளம் துடிக்கிறதடி ஆனால் அதை சொல்லும் முன்பே நான் இறக்கிறேனடி உன் பார்வையில். ஆம்! உன் கண்கள் எனை கொல்லுதடி... பெண்ணே! எனை முழுவதுமாக ஆட்கொள்ள...
அந்த கம்பன் கவியில் கொஞ்சம் வஞ்சனை செய்துவிட்டான் ஆனால் இந்த கம்பனின் மனதில் எந்த கஞ்சமும் இல்லை அதில் எந்த வஞ்சமும் இல்லை...
Hi friends... 👫👬 Ithu oru friendship story...👍 Read pannunga... 👍👍 Enjoy pannunga👍👍👍
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படு...
என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏 இது நான் எழுதிய குட்டி குட்டிக் கதைகளின் தொகுப்பு. உங்கள் பொன்னான நேரத்தை இங்கு செலவிடுவதில் மிக்க மகிழ்ச்சி. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.😊😊🤗🤗
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்க...
மனிதனின் மனம் எப்போது எப்படி மாறும் என யாருக்கும் தெரியாது... இக்கதையில் யார் எவ்வாறு மாறுகிறார்.... பார்ப்போம்.
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வ...