ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....
enoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu
சும்மா தான் இதை கிரேட் பண்ணேன்... யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல என்பதனை புன்னகையுடன் தெரிவித்து கொள்கிறேன் Wattpad நண்பர்களே மற்றும் சகோதர சகோதரிகளே.....
இப்போது இருக்கின்ற சமூகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகி்றது.இதனை ஒரு பெண் எவ்வாறு சமாளித்து மேலே வருகிறாள் என்பதை கருவுளமாக கொண்டது இக்கதை என்னவள். 6/3/2018 1st பாசம் 6/3/2018 23 in ரொமான்ஸ் 6/3/2018 7th காதல்
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பண...
அழகான தோற்றம் இல்லாத சந்தோஷுக்கு அழகே உருவான அபர்னாவின் அறிமுகம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.அவள் நட்பை பாதுகாத்துக் கொள்ளுவானா இல்லை தன்னை அறியாமல் காதலில் விழுவானா?
hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
தன்னை சுற்றி சுவரை கட்டிக்கொண்டு அதை விட்டு வெளியே வர மறுப்பவள்.... தன் பாதையில் வரும் ஒவ்வொரு சுவரையும் தகர்ப்பவன்.... தன்னை அழித்ததால் பழி வாங்க துடிக்கும் இரு கண்கள்... தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளும், மலை இடுக்கில் இருந்து வீசும் தென்றலும், பறந்து விரிந்த வயல்களும், இவை அனைத்திற்கும் நடுவில் கம்பீரமாக நிற்கு...
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத...