என் பென்சில் தோழி
சந்தோசமோ கவலையோ, சிரிப்போ கண்ணீரோ எல்லா உணர்வுகளிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் என் விரல்கள் நாடும் என் பென்சில் தோழி!
சந்தோசமோ கவலையோ, சிரிப்போ கண்ணீரோ எல்லா உணர்வுகளிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் என் விரல்கள் நாடும் என் பென்சில் தோழி!
ஆண் என்ற போர்வைக்குள் இருக்கும் சில மனித மிருகங்களையும், பெண்ணாகப் பிறந்தும் பெண்ணின் பெருமையை உணராத சில ஜந்துக்களையும் நினைத்து எனக்குள் தோன்றிய கதை.
ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு ரகம்.. மெல்லினமாவா?? காட்டமாவா?? சும்மா பார்ப்போமே.. ஐயையோ கதை இல்லைங்க.. சும்மா சுட்ட கவிதை😉