எந்தன் விழியோடு உறவாடும் காதலே...!-எஸ்.ஜோவிதா
அருணோதயம் வெளியீடு டிசம்பர் 2021 தந்தை மகள் பாசம் முழு நீள ரொமான்டிக் ஸ்டோரி காதலும் எனக்கு வராது, கல்யாணமும் சரிவராது, என தொழில்துறையில் கொடி கட்டிப் பறக்கும் ஒருத்திக்கும், ஸ்கார்ட்லாண்டில் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும், வெளிநாட்டு வாசிக்கும் இடையில் உருவாகும் பந்தம்.. தந்தையின் சம்மதத்தோடு கரம்பற்ற காத்தி...