மனசெல்லாம் (முடிவுற்றது)
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
சாமானியனின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் காவல் ஆய்வாளரின் வாழ்க்கை திருப்பம் மற்றும் இன்றைய அதிகார ஆசை அரசியலும்.
தமிழ் வெல்லும்... தமிழ் அமுது. இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.
சூழ்ச்சிகளுக்கு நடுவே நான், குற்றம் என்னை கண்டு பயப்படும்... தடயம் அது என் புலன்கள் அறியும்.
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
நாம் அனைவரும் அன்றாடம் கதைகளில் பார்க்கும் காதல் ஜோடிகள் போல அல்லாத ஒரு காதல் ஜோடியுடன் பயனிக்க போகிறோம்.
றெக்க வச்ச பன்றி றெக்க அடிச்சு பறக்கும். பன்றி எப்போ பறக்கும்?. எது பன்றி? யார் பன்றி? என்ன பன்றி?. https://www.wattpad.com/myworks/194778861--completed
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
A black comedy story of a three abnormal persons in their individual point of view
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.