உன்னை கூடும் வானம் இது
சென்னை ...... "இந்த காலேஜ்ல சீட் கிடைக்காமல் எத்தனை பேரு வெளியே தவம் கிடக்குறாங்க தெரியுமா? இப்படி பணத்தை கொடுத்து சீட் வாங்கி எதுக்காக எங்க உயிரை எடுக்கிறீங்க? நீங்க எல்லாம் படிக்க வரிங்களா? இல்ல எருமை மாடு எதையாச்சும் மேய்க்க வரிங்களா? உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லை." என்று மேக்ஸ் புரொபஸர் மானாவாரியாக அந்த வகுப்பறைய...