சபிக்கப்பட்ட புத்தகம்.. (Completed)
காணாமல் போன மனிதர்கள்.. காரணம் என்னவென்று கண்டறியவே பல வருடங்கள் . இன்னும் மனிதர்கள் காணாமல் போக , இதற்கு என்ன காரணம் என்று கண்டறிந்தனர் நால்வர் . அதற்கு இவர்களும் அதனுள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட , இவர்களும் சென்றனர் .எப்படி காணாமல் போனார்கள் .கானாமல் போனவர்கள் மீண்டும் வந்தனரா என்பது தான் கதை..