ஜீவன் உருகி நின்றேன்
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...
சொந்த பந்தங்களுடன் சின்ன செல்ல சண்டைகள் போட்டி பொறாமை உடன் மகிழ்ச்சியான காதல் கதை.
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
தன்னவளின் காதலை உணர்வானா அவன்.. காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... தங்களின் மேல...
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன ஆகிறது என்பதை சொல்வதே இந்தக் கதையின் கரு.
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பய...
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வர...
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்தையால், காதலனை ஒதுக்கும் ஒருத்தி, அவளது நினைவிலே வாடும் ஒருவன். இணைவார்களா இவர்கள்??? நட்பினை இழந்தும், மனைவி துறந்தும்... காதல் கணவனை விலகி, மகனோடு வாழும்... இவர்களது கா...
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
ஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை
கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே என்ற நச்சு எண்ணங்களோடு ஊறிப் போன சமூகத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தியை தன் கண்ணியமான காதலால் மீட்டெடுக்கிறான் அரவிந்த். ஷர்லியை காதல் மனைவியாய் கொண்ட பின், அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் செய்கிறான்.
காணலை நிஜமென நம்பி காதல் செய்யும் பெண்ணவளை தன் உண்மையான காதலால் கட்டி இழுக்கிறான் முரட்டு ஆடவன். அவனது வன்மையான காதலில் சிக்கி ரோஜாவாய் மலரும் பெண்ணவளின் பலத்தை வெளிக்கொணர்ந்து, முள்ளாய் இருந்த அவள் வாழ்வில் மலர்களை பூக்க செய்த காதல் கதை தான் முள்ளில் பூத்த ரோஜா.
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாய...
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே...
நேசம் என்றால் என்னவென்று அறிமுகம் செய்தவளின் விருப்பத்திற்காக , விருப்பமில்லா திருமண பந்தத்தில் இணையும் இரு சகோதர்களின் திருமண வாழ்க்கையின் நிகழ்வுகள்.. வயது பருவத்தில் அடங்கா காளையாக , மனறம் போன போக்கில் தறநனதவனின்.. மனதில் விரும்பியவளிடம் தன் காதலையும் கூற முடியாமல்.. தான் கடந்து வந்திருந்த ஒழுங்கற்று வாழ்ந்ததிறந்தவ...
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும...
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்ப...
#அருணோதயம் 12/04/23 வெளியீடுகளில் ஒன்று என் ஆசான் அருணன் ஐயாவுக்கும், அருணோதயத்துக்கும் , இறைவனுக்கும் நன்றிகள்🙏🏻