Select All
  • என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
    87.7K 3K 27

    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?

    Completed  
  • என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
    117K 3.1K 18

    பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?

    Completed  
  • என்னை தீண்டாதே என் ஜீவனே🔥(முழுத்தொகுப்பு)
    12.7K 42 2

    ©All rights reserved.. this story is 'copywrited' ❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி பாகம் 02❤ மோதலுடன் காதல் 🔥VILLAIN KID Vs HERO KID🔥 Rank #1 Thriller (2020-11-10 to 2020-11-14) Rank #1 Friendship(2020-01-07)

  • நீ பார்த்த நொடிகள்✔ ️
    318K 19 4

    ©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!

    Completed  
  • இமை மூடும் தருணங்கள் ✔
    132K 8 1

    ©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.

    Completed   Mature
  • உயிரில் இணைந்தவனே....
    25.6K 1K 27

    மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா...