என்னைப் பற்றி கூறுவதற்கு அதிகம் இல்லை. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். பிறந்தது இந்து குடும்பத்தில் என்றாலும், மதங்களிலோ சாதிகளிலோ ஈர்ப்பு கிடையாது. எல்லோரும் எழுதுமாறு கேட்டுக் கொண்டதால், கிறுக்க ஆரம்பிக்கிறேன். நீங்கள் சிந்தனை சிறகுகளை விரிக்க ஆரம்பியுங்கள். என் எழுத்துக்களைப் பற்றிய உங்களுடைய எண்ணங்கள், என்னை மேம்படுத்த உதவும். வருகைக்கு நன்றி!
- Weymouth, Massachusetts
- JoinedOctober 7, 2013
- website: www.sinthanaisiragugalviswa.blogspot.sg/
- facebook: பிரியாராஜா's Facebook profile
Sign up to join the largest storytelling community
or