என் எண்ணத்திற்கு வண்ணம் அடிப்பதில் நீ தூரிகை!!

என் சொல்லுக்கு பொருள் சேர்ப்பதில் நீ அகராதி!!

என் சிந்தனைக்கு உரு கொடுப்பதில் நீ சிற்பி!!

என் அறிவிற்கு முப்பால் ஊட்டுவதில் நீ அன்னை!!

என் தாய் மொழியே நீ வெறும் மொழியல்ல என் உயிர்!!


ஹலோ,

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தொடங்கப்பட்ட ஒரு சமூகம்... தமிழ் மொழியில் எழுத்தாளர்கள் குறைந்துகொண்டே வருவதை நாளுக்கு நாள் உணரமுடிந்ததால், அவர்களை ஊக்குவித்து, எழுதத் தூண்டுகோலாக செயல்படுவதே எங்கள் நோக்கம்.

எங்களுடன் கைகோர்த்து தமிழை வாழவைக்க உதவி செய்வீர்!!!

தமிழன் என்று கர்வமாக பறைசாற்றி, ஒன்றிணைந்து நின்று, தமிழே என் தாய் மொழியே... என் உயிரும் உனக்காகவே என்று தொண்டை கிழிய கார்ஜித்து, ஒற்றுமையை நிலைநாட்ட கைகோருங்கள்!!!

Admins - @Meenaaa93, @AtheScrievener, @Kyra92

Contact us for details and to join the group...
  • Tamil Nadu
  • JoinedNovember 2, 2016


Last Message
TamilEzhuthaalarkal TamilEzhuthaalarkal Mar 07, 2018 02:23PM
Pala maathangal kalithu... meendum Tamil ezhuthaalarkal kaikorthu vaasagarkalaakiya ungalukaka engal padaipai serthu inge samarpikindroam.Support us!
View all Conversations

Stories by TamilEzhuthaalarkal
கவிதை களம் by TamilEzhuthaalarkal
கவிதை களம்
முத்து முத்தாய் பல வார்த்தைகள், தனித்து மின்னும் பல வரிகள். உள்ளம் கவர வருகிறோம், துலைந்து போக வாரீரோ? கவிஞர்...
ranking #6 in kavidhai See all rankings
தமிழ் களஞ்சியம்  by TamilEzhuthaalarkal
தமிழ் களஞ்சியம்
துளித் துளியாய் மரத்தினின்று சொட்டி, குட்டையாய் சேர்ந்து, ஆற்றில் கலந்து, சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கிய...
ranking #31 in shortstory See all rankings
போட்டிகள் (Contest Book) by TamilEzhuthaalarkal
போட்டிகள் (Contest Book)
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! போட்டிகள் இல்லையேல், பேட்டிகள் காண எவரும் வருவரோ??? திறவா மனத...
ranking #441 in tamil See all rankings
1 Reading List