அன்பு நண்பர்களே. 'ச்சேட் (நாள் 8)' வெளியாகிவிட்டது. சந்துரு-நீலா எதிர்பாராத ஒரு முடிவை எடுக்கிறார்கள். ஆனால், அது நிலைக்குமா? தொடர்ந்து 'ச்சேட்' படியுங்கள் - எதிரிபாராத திருப்பங்களுடன்.
அன்பு நண்பர்களே, என்னுடைய 'ச்சேட் நாள் 7' பதிவேற்றம் செய்துள்ளேன். நீலா, சந்துரு தொடர்ந்து WhatsApp ச்சேட் பண்ண தொடங்கிவிட்டார்கள். பல திருப்பங்கள் கொண்ட உண்மை சம்பங்களை நிறைந்த கற்பனை கதை.
அன்பு நண்பர்களே, என்னுடைய 'ச்சேட் நாள் 5' பதிவேற்றம் செய்துள்ளேன். நீலா, சந்துரு தொடர்ந்து WhatsApp ச்சேட் பண்ண தொடங்கிவிட்டார்கள். பல திருப்பங்கள் கொண்ட உண்மை சம்பங்களை நிறைந்த கற்பனை கதை.
அன்பு நண்பர்களே. . என்னுடைய அடுத்த கதை, 'ச்சேட்' (The Chat) வெளிவந்துவிட்டது. பல உண்மை சம்பவங்களை ஒரு கோர்த்து, கற்பனை கலந்து சுவாரஸ்யமான கதை. .படித்து உங்கள் like, comment, share தெரிவிக்கவும். .நன்றி.