அன்பு வாசகர்களே, எழுத்தாளர்களே, என் பெயர் அமுதா. கதைகள் என்றால் நிறைய படிக்கவும் எழுதவும் பிடிக்கும். அதிலும் மர்மக் கதைகள், வித்தியாசமான பார்வை கொண்ட கதைகள் அதிக அளவில் பிடிக்கும். இந்தத் தளத்தில் நான் எழுதியிருக்கும் கதைகள் உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன். தாழ்மையுடன் உங்களது கருத்துகளையும் பகிரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அமுதா
கதைகளே கற்பனையின் சிறகுகள்
- JoinedMay 2, 2020
- website: www.facebook.com/LearnTamil24
- facebook: Amutha's Facebook profile
Sign up to join the largest storytelling community
or
Amuthaz
Nov 29, 2021 08:31AM
அன்பு நண்பர்களே, 'ச்சேட் நாள் 15' வெளியாகி விட்டது. தாமதத்திற்குமன்னிக்கவும்View all Conversations
Stories by Amutha Mani
- 5 Published Stories
ச்சேட் (The Chat)
1K
49
15
பொழுதுபோக்கிற்காக இணைய உரையாடலில் ஈடுபடும் நீலா அடிக்கடிப் பேச ஆரம்பிக்கிறாள். ஆனால், அதில் நாளுக்கு நாள் க...
#292 in romance
See all rankings
யார் அவன்?
423
34
5
கார்த்திக். யாரிடமும் சகஜமாகப் பேசமாட்டான் - தன் அப்பா அம்மா உள்பட. அவன் தன் சொந்த உலகத்தில் வாழ்கிறான். இதைய...
#24 in horror
See all rankings
சித்தப்பா
103
12
2
அன்புள்ளங்களே, இக்கதை எனது ஐந்தாவது படைப்பு. இரண்டே பாகங்களைக் கொண்ட சிறுகதை. இக்கதையில் இடம்பெறும் கதாப்பாத...
#4 in மகள்
See all rankings