AnugSathya
Odkaz na komentářKodex chováníWattpad Portál bezpečnosti
வணக்கம் மக்களே... நான் உங்கள் சத்யா... எத்தனை பேருக்கு என்ன நியாபகம் இருக்குன்னு தெரியல... நானும் கடந்த ஒரு வருஷமா எந்த கதையையும் தொடர்ந்து எழுதல... இப்போ மறுபடி பாதியில விட்டதை எல்லாம் முடிக்கனும்னு மீண்டும் எழுத ஆரம்பிச்சுருக்கேன்... முதல்படியா ஆரோபணம் கதையை கையில் எடுத்துருக்கேன்... அதுக்கு உங்க ஆதரவு வேண்டும்... நன்றி...
https://www.wattpad.com/story/295020679?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading&wp_uname=AnugSathya
narznar
Hi hlo
AnugSathya
@narznar start panna stories ah mudichidanumnu oru mudivila iruken... Athuku apuram new story readers kaila dhan irukku.. parkalam..
Ijklmn143
@AnugSathya ok siss
AnugSathya
வணக்கம் மக்களே... நான் உங்கள் சத்யா... எத்தனை பேருக்கு என்ன நியாபகம் இருக்குன்னு தெரியல... நானும் கடந்த ஒரு வருஷமா எந்த கதையையும் தொடர்ந்து எழுதல... இப்போ மறுபடி பாதியில விட்டதை எல்லாம் முடிக்கனும்னு மீண்டும் எழுத ஆரம்பிச்சுருக்கேன்... முதல்படியா ஆரோபணம் கதையை கையில் எடுத்துருக்கேன்... அதுக்கு உங்க ஆதரவு வேண்டும்... நன்றி...
https://www.wattpad.com/story/295020679?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading&wp_uname=AnugSathya
AnugSathya
ஹலோ பிரெண்ட்ஸ்.. நான் உங்கள் சத்யா.. என்ன உங்களுக்கு இன்னும் நியாபகம் இருக்குன்னு நம்புறேன்.. சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா, "நட்பென்றாய் காதல் கொண்டேன்", "லவ் பண்ணலாமா" கதைகளை என்னால தொடர்ந்து எழுத முடியல.. அதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்குறேன்...
எனக்கு காதல் கதை எழுத கொஞ்சம் தயக்கமா இருந்தது.. இருந்தாலும் எழுத முயற்ச்சி பண்ணேன்.. ரொம்ப நாள் கழிச்சு எழுத ஆரம்பிச்சதாலையோ என்னவோ! என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லாம போயிடுச்சு.. அதனால எனக்கு நல்லா எழுத வரும்னு நான் நம்பிட்டு இருக்க திரில்லர் கதை ஒன்னு இப்போ எழுதிட்டு இருக்கேன்.. இங்க இல்ல பிரதிலிப்பில...
கதையின் பெயர் "ஆரோபணம்".. திரில்லரும் கொஞ்சம் ஹாரரும் கலந்த கதை இது.. ஒரு போட்டிக்காக இதை எழுதிட்டு இருக்கதால அந்த போட்டி முடியிற வரைக்கும் இங்க கதையை போட முடியாது... படிக்க விருப்பம் இருக்கவங்க, கீழே குடுக்குற லிங்க் பயன்படுத்தி படிக்கலாம்... விருப்பம் இருந்தா மட்டும்...
அப்படி யாராவது படிச்சா உங்க கருத்துக்களை பதிவிடுங்க.. அது என் எழுத்து மேல எனக்கு நம்பிக்கை குடுக்கும்.. நன்றி.. (அங்க போட்டி முடிஞ்சதும் கண்டிப்பா Wattpad - லயும் கதைய போடுவேன்... அடுத்தடுத்து நின்னு போன கதைகளையும் கண்டிப்பா முடிப்பேன்...)
"ஆரோபணம்", read it on Pratilipi :
https://pratilipi.page.link/jKzrzoxxxR4tTNtX8
Read, write and listen to unlimited contents in Indian languages absolutely free
AnugSathya
@Ijklmn143 nan story ezhutha start pannathe inga dhan sis.. athanala kandipa epodhum Inga post pannuven
AnugSathya
ஹலோ ப்ரெண்ட்ஸ்.. நாளைக்கு (ஆகஸ்ட் 1) சொன்னது சொன்னபடியே லவ் பண்ணலாமா கதையோட இரண்டாம் series - ஆ ஆரம்பிக்க போறேன்... படிக்கத் தயாரா இருங்க...
இதுவரைக்கும் கதையை எட்டிப் பார்க்காதவங்க பிளீஸ் series - 1 ஐ கொஞ்சம் படிச்சுப் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க... இருக்குறல நிலைமையில கதைவேற எழுதனுமான்னு ஏற்கனவே யோசிச்சுட்டு இருந்தேன்.. நீங்க எல்லாம் படிச்சுட்டு vote and comments குடுத்தா கொஞ்சம் சந்தோசமா எழுதுவேன்...
AnugSathya
ஹாய்... ஹலோ.. வணக்கம் மச்சீஸ்... என்னை சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம்.. பலருக்கு தெரியாம இருக்கலாம்... நான் Wattpad வந்தப்போ இருந்த கதாசிரியர்கள், அவங்க கதைக்கு ஊக்கம் கொடுத்த வாசகர்கள் இன்னும் எத்தனை பேரு இங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியல...
கதைன்னு ஏதாவது ஒன்னு எழுதிட்டே இருந்திருந்தா தானே தெரிஞ்சிருக்கும்... என்ன பண்றது? என் நேரமோ என்னவோ தெரியல! எதிர்பார்க்காத பல விஷங்கள் எனக்கு நடந்துச்சு..
அதுல நல்லது கெட்டது ரெண்டுமே கலந்து இருந்தாலும் கதை எழுதனும்னு யோசிக்க முடியாத படி பண்ணிடுச்சு.. அதனால தான் "நட்பென்றாய் காதல் கொண்டேன்" கதையை தொடர முடியல..
இருந்தாலும் கேப்புல கெடா வெட்டுற மாதிரி கொரோனா ஊரடங்கை அப்போ அப்போ பயன்படுத்தி சின்னதா ஒரு கதை எழுதிருக்கேன்.. இன்னும் முழுசா முடிக்கல.. ஆனாலும் பதிவிடாம இருக்க முடியல..
அதனால இப்போ இவ்வளவு பெருசா பேசி கடைசியில நான் என்ன சொல்ல வரேன்னா!
"லவ் பண்ணலாமா" இதுதாங்க அந்த கதை பிளீஸ் வந்து படிச்சு பாருங்க மக்களே...!!!!
https://www.wattpad.com/story/225537318?utm_source=android&utm_medium=link&utm_content=share_writing&wp_page=create&wp_uname=AnugSathya&wp_originator=j3HDNMkaMsPTlS%2BYoWwo2PDm8YePtB%2B58qsxtAnm3wEi%2BdbfTVLXGBgyuIr08Y%2F%2Foiu7tDx44Nk17JNbhxszVvsKtGkQfocCQx3h8pafh2YGNepWZr7nPdQnjMPN4j4L
AnugSathya
என் நீண்ட நாள் கனவு, ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இன்று நிறைவேறிவிட்டது தோழமைகளே.. ஆம் "தொடரும் கொலைகள்" வெற்றிகரமாக புத்தக வடிவில் வெளியிடப்பட்டு விட்டது...
புத்தகமாக வாங்கி வாசிக்க விருப்பம் உள்ள நண்பர்கள், "notion press" அல்லது, "Amazon.in" தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்... இரண்டு தளங்களிலும் "dhodarum kolaikal" என்று புத்தகத்தின் பெயரையோ அல்ல, "sathya" என்று என் பெயரையோ பயன்படுத்தி தேடினால் போதும்.. (கீழேயும் லிங்க் கொடுத்திருக்கிறேன்)
கதை கொஞ்சம் பெரியதாக இருந்ததால் புத்தக பக்கம் அதிகரித்து, குறைந்தபட்ச நிர்ணய விலையே ரூ.400 என்று வந்துவிட்டது.. அதைவிட குறைவாக என்னால் புத்தகத்தை கொடுக்க முடியவில்லை.. அதற்கு மன்னிக்கவும்..
Notion press :-
https://notionpress.com/read/dhodarum-kolaigal
Amazon :-
https://www.amazon.in/dp/1638069573/ref=cm_sw_r_cp_awdb_imm_t1_6JC6DJFX26NQFEK9N767
AnugSathya
வணக்கம் இதயங்களே.. நான் சொல்லப்போகும் விஷயம் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்தது தான்.. தொடரும் கொலைகள் கதையை புத்தகமாக வெளியிட அடித்து பிடித்து ஒருவழியாக என் பக்க வேலைகள் முடித்து சமர்ப்பித்து விட்டேன்..
இனி எல்லாம் அந்த வெளியீட்டாளர்கள் கையில் தான் இருக்கிறது.. வெகு சீக்கிரத்திலேயே புத்தகம் வெளிவந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது..
அதனால் தற்போதைக்கு கதையை மீண்டும் நாளை இரவு இங்கிருந்து தற்காலிகமாக நீக்க உள்ளேன்.. அதற்கு பதிலாக வேறு ஒரு கதையோடு உங்களை மிக விரைவில் சந்திக்கிறேன்... நன்றி..
AnugSathya
ஒரு சின்ன முயற்சி.. படிச்சு பாருங்களேன்
https://www.wattpad.com/story/255816627