நான்..
தந்தையின் அன்பு மகள் நான்..
தாயின் செல்வ சீமாட்டி நான்..
தம்பியின் மற்றொரு தாய் நான்..
(Jailaniboss)கணவனின் காதல் மனைவி நான்..
தோழிகளின் ஆருயிர் தோழி நான்..
வாட்பேடில்,.
அண்ணன்களின் தங்கை நான்..
தம்பி, தங்கைகளின் செல்ல அக்கா நான்..
தோழிகளின் காதல் நான்😝
(இப்படி சொல்ல கூடாதுனு பேபி சண்டை பிடிக்கிறா😆)
ஆதர்களின் அன்பான ரீடர் நான்..
என் வாழ்க்கை, மனசெல்லாம், பச்சை மண்ணுடா, கணவருக்காக.. (கொஞ்சம் மொக்கை தான்.. அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க) கதையின் ஆதர் நான்..
நான் யாரு??
நான் யாரு??
நான் யாரு??
கொய்யாலே...............🙊🙊🙊
நான் யாரு????
அதான்.. உங்களுக்கே தெரியுமே..
(Prfl la potrukaenae😝)
இறுதியாக..
கதைகளை காதலிக்கும் காதலி நான்😍😍😘😘
(Pratilipi also same id😍)
- நெஞ்சினிலே
- JoinedJuly 20, 2017
Sign up to join the largest storytelling community
or
Stories by நிலா
- 15 Published Stories
பச்சை மண்ணு டா
46.2K
2.8K
30
காலத்தினாள் கை விடப்பட்டவளை...
காதலினால் கை பிடிப்பானா??
#106 in காதல்
See all rankings