விருட்சங்களுக்கு மத்தியில் சிறு விதை நான்... 
பெருங்கடல் பேரிரைச்சலில் ஆழ்கடல்
அமைதி நான்...
செவிகளுக்கு கேட்கா மெல்லிசை நான்..
கண்களுக்கு புலப்படா வண்ணங்கள் நான்...
படிக்க முற்பட்டால் அர்த்தம் புரியா
கவிதை நான்...
பிடிக்க துணிந்தால் நூலறுந்த பட்டம்
நான்...
கோடிகளின் கூட்டங்களில் எப்போதும் தனித்திருப்பவன் நான்...

-தனுஷ்...
  • JoinedJanuary 12, 2019




Story by தனுஷ் கார்த்திக்
நெற்றி முத்தம்  by DhanushKarthik
நெற்றி முத்தம்
கவிதை
ranking #570 in காதல் See all rankings
1 Reading List