எழுத்துலகில் நான் ஒரு கத்துக்குட்டி. பதினொரு வருடம் பாடசாலைக் கல்வி தந்த தமிழ் கல்வி இலக்கணம் புகட்ட, சிறுவயதில் படித்த அம்புலிமாமாவும், இடையில் ரசித்த குமுதமும் ஆனந்தவிகடனும், கவி ஆர்வம் தந்த வைரமுத்துவும், ஏதோ ஒன்றை எனக்குள் ஏற்ற நானும் எழுத்துலகில் பிரவேசித்தேன். இதுவரைக்கும் நூற்றுக் கணக்கான கவிதைகளையும், ஒரு சில கதைகளையும் பிரசுரித்துள்ளேன். என்னை உலகிற்கு அடையாளப்படுத்திய முதல் இடம் முகப்புத்தகம். இரண்டாவது தமிழ் பிரதிலிபி இணையத்தளம். அடுத்த முயற்சியே இந்த வற்பாட் தளம். இனிவரும் காலங்களில் நூல் பிரசுரிப்பிற்கும், தனிப்பட்ட இணைத்தளம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் உத்தேசித்துள்ளேன். இத்தளத்தில் பிரசுரிக்கப்படும் எனது ஆக்கங்களுக்கு நீங்கள் வழங்கும் வாக்குகளே எனக்கான ஊன்றுகோல். உங்கள் ஆதரவுக்கு என்றும் நன்றிகள்.
  • Kandy - Sri Lanka
  • JoinedAugust 23, 2018

Following


Stories by Fazrina Fareed
விடியலை நோக்கி by FazFareed
விடியலை நோக்கி
திருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்ச...
ranking #499 in love See all rankings
என்னைத் தேடி உன்னில் தொலைந்தேன் by FazFareed
என்னைத் தேடி உன்னில் தொலைந்தேன்
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரீட்சைகள் வைக்கும். நாயகி ஷமீமா, நாயகன் ஆஷிக்... இவர்களின் வாழ்க்கை இவர்கள...
ranking #210 in family See all rankings
சிறுகதைகள் by FazFareed
சிறுகதைகள்
ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற மூன்று கதைகள். ஏற்கனவே வேறொரு தளத்தில் பதிவிடப்பட்டது. இப்பொழுது Wattpad வாசகர்களுக்...
ranking #806 in love See all rankings