KamaliAyappa
Hello makkale.. இதுதான் காதலா? கதை சுமார் ஒரு வருடமாக அப்டேட் போடாம இருப்பதால் செம கோவத்துல இருக்கீங்கன்னு தெரியும்... அதுக்கு first sorry... நிலமை அப்டி.. மன்னிச்சிகோங்க பா.. இந்த lockdown ல முடிக்கிற மாதிரி ஒரு குட்டி கதை தொடங்கி இருக்கேன்.. 10 episodes dhaan.. Already 5 episodes post panniyaachu paa.. But readers ilaama ஈ oatikittu iruken.. இங்க post pannala... Pratilipi app la dhaan makkale post panren... Link & story munnotam keezha kuduthurken... Vandhudunga paa ellarum.. Naa paavam la.. பறவைகள் மீது தீராக்காதல் கொண்ட மன்னன் ஒருவன்...அவன் ஒளித்து வைக்கும் புதையல். அந்த புதையல் பின்னால் இருக்கும் காரணம்? இன்றைய நாளில், பறவையியல் நிபுணராய் (Ornithologist ) நம் நாயகன் ஆரூரன். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக(Archaeologist) நம் நாயகி அவிரா. முற்றிலும் மாறுபட்ட துறைகளில் இருக்கும் அவர்களுக்குள் இந்த கெமிஸ்ட்ரி-பிசிக்ஸ் எல்லாம் ஒர்க்-அவுட் ஆகப்போகிறது? அந்த புதையலை கைப்பற்றுவார்களா? புதையலை கைப்பற்றும் வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள், அதை, எப்படி கடக்கப்போகிறார்கள்? "புள்ளினங்காதல்", - பிரதிலிபியில் படிக்க : https://tamil.pratilipi.com/series/4lz5par0vnvo?utm_source=android&utm_campaign=content_series_share இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்