வணக்கம் நண்பர்களே
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் ஏற்படும் அவலங்கள் மனதை கவலையடையச் செய்கிறது. அதனை திறம்பட தடுத்து நிறுத்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவிப்பது நமது கடமை.
நான் முதன் முதலில் எழுதிய அவள் கனவு கதையை படித்து நிறை குறைகளை கூறி அதனை பாராட்டியமைக்கு நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நேரமின்மை காரணமாக தொடர்கதை எழுதுவதில் கவனிமில்லாமல் இருந்தது. இப்பொழுது இன்னொரு தொடர்கதை எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இதற்கு தங்களின் முழு ஆதரவு வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..