vigabala

என்னுடைய தோழி எழுதிய ஏதோ மாயம் செய்கிறாய் கதையை படித்துவிட்டு எப்படி இருக்குனு என் தோழி எழுத்தாயினிக்கு cmt   செய்யுங்க plzz..   

BanuMathi7

ரொம்ப நன்றி சகோதரி. கதையில் ஏதாவது சந்தேகம் இருந்தால்,  தொய்வு இருந்தாலோ கூறவும். பானுமதியின் அன்பு கலந்த வணக்கங்களும் நன்றிகளும்.