@Srinidhisweety Vote பண்றதுக்கெல்லாம் thanks சொல்லாதிங்க sister... மழை...காபி...நீ... super story sister, but கதையோட முடிவுதான் வருத்தமா இருந்துச்சு...All the best for your next story sister...
@Maheswaran27593 Thank you so much bro... கண்டிப்பா ஒரு தொடர் கதை எழுத முயற்சிக்கிறேன் சகோ... தங்களது கருத்துக்கள் எனக்கு ஊக்கம் அளிக்கிறது... keep supporting bro..
@Srinidhisweety welcome sister... nice stories sister... 'கொஞ்சம் கலர் கம்மி' கதையில் சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லிருந்திங்க சகோதரி... one small request sister, ஒரு long story எழுத try பண்ணுங்க சகோதரி...
Bro personally I feel your script and story is eligible for make a movie, so why not you try for that???? If not a movie atleast try to make a short film.