Hi pa ! Hope you are doing well ☺️ I've written few stories in English and Tanglish. Free ah irunda padichu parunga pa :) Sorry for disturbing you. Thank you ✨
நம் தேவைக்காக சொல்லும் ஒவ்வொரு பொய்களும் ஒரு நாள் நம்மை தலை குனிய வைக்கும்
எண்ணங்கள் எப்படியோ
எதிர்காலமும் அப்படியே
எண்ணங்கள் எப்பொழுதும்
நேர்மையாக இருக்கட்டும்.