வணக்கம் தேடல் உள்ளங்களே,,
நான் என் முதல் முயற்சியா என் காகித கிறுக்கலை இந்த Wattpad தளத்தில் பதிவு செய்தேன் சிறு தயக்கத்தோடும் பல சிந்தனைகளோடும்..முதல் முயற்சியிலே எல்லாமே வெற்றி அடையனுனு நான் நினைக்கல,, அப்படி நினைக்கவும் கூடாது.. ஆனால், முயற்சியை கை விட கூடாதுன்னு நினைத்து தான் பதிவிட தொடங்கினேன்..
பதிவுகள் கடக்க கடக்க கொஞ்சம் கொஞ்சமா ஆதரவும் கருத்துக்களும் என் கிறுக்கல்களுக்கு கிடைத்து வருது.. இன்னும் வரும்னு நினைக்கிறேன்..
இன்னும் சிறப்பான முறையில் நல்ல கிறுக்கல்களையும்
பதிவுகளையும் தர முயற்சிக்கிறேன்..
பிடித்தவர்கள் இன்னும் நிறைய ஆதரவு தரனும்னு நினைக்கிறேன்.. தருவீங்கனு நம்புகின்றேன்..
பிடித்தால் பகிருங்கள் உள்ளங்களே..
இப்படிக்கு,
கிறுக்கல் பதிவு
நிலா ரசிகன்