எனது எண்ணங்களை எழுத்துக்களாக பகிர்ந்துள்ளேன்...🖋
வாழ்வில் உள்ள எதார்த்தங்களையும் கடந்து வந்தவைகளையும் கவிதைகளாக வடித்துள்ளேன்... 🖋🖋
கவிதைகளே என் சுவாசமாகிப்போனது....🧡
கனவுகளே என் நேசமாகிப்போனது... 💚
வார்த்தைகள் தீர்ந்துப்போனால்
சுவாசம் நின்றுபோகும்....😑
உண்மையும் நேர்மையும் என் இருவிழிகள் என்றால்😍
கவிதைகளும் எழுத்துக்களும் என் காதல்...😘
உணர்ந்த ஒன்று கடவுளாகிறது🙏
உணராத ஒவ்வொன்றும் வாழ்வை வீணாக்கிச் செல்கிறது...
உணர்ந்து வாழ்வோம்
உள்ளத்தில் மகிழ்ச்சியை
சுமப்போம்...💚🧡🌹🌷
- JoinedFebruary 17, 2021
- facebook: Raji's Facebook profile
Sign up to join the largest storytelling community
or
RajiGanesh7
Apr 17, 2021 01:16AM
என் எண்ணங்கள் இங்கே வார்த்தைகளாகhttps://www.wattpad.com/story/259631459View all Conversations