SHAMBAVI2

எத்தனை எண்ணங்கள் மனதில்
          	மாறி மாறி ஓடிக்கொண்டிருக்க,
          	அவை அனைத்தையும் களைக்க
          	அந்த இறைவனுக்கு நொடி போதுமோ?
          	பின்பு இவரிடம் இதை பகிறலாம்,
          	அவரிடம் சில நாட்கள் கழித்து பேசலாம், இன்று வேண்டாம் மற்றொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். 
          	என ஒவ்வொரு உறவுக்கு நாம் ஒரு நேரம் ஒதுக்கி செலவிடுகிறோம்.....
          	ஆனால், இந்த நொடிப் பொழுது மட்டுமே நம் கையில், மற்றவை நம் விதியில், ஒவ்வொரு நாளையும் இனிமையாக மாற்ற, அனைவரோடும் அன்பை பகிர்ந்து கொள்ள..................
          	
          	இரவு வணக்கம்........... 