இது உலகம் முழுவதும் பரவிக் காணப்படும் தமிழில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டக் கூடிய அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் களம். இங்கே தெரிவு செய்யப்படப் போகும் சிறந்த எழுத்தாளர்களுள் நீங்களும் ஒருவராக இன்றே இணைந்து உங்களது ஆக்கங்களை அனுப்புங்கள். மேலதிக விபரங்களை 'சிறந்த எழுத்தாளர் போட்டி 2017 ' என்ற புத்தகத்தை படிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி!
  • JoinedDecember 31, 2016


Last Message
TamilContest2017 TamilContest2017 Jan 14, 2017 02:14PM
போட்டி #01  க்கான உங்கள்  ஆக்கங்களை  அனுப்பி வைக்க இன்னும் ஒரு நாள்  உள்ளது என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்
View all Conversations

Stories by Tamil Contest 2017
சிறந்த எழுத்தாளர் போட்டி 2017 by TamilContest2017
சிறந்த எழுத்தாளர் போட்டி 2017
இந்த புத்தகத்தை படித்து இங்கு நடைபெறப்போகும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறும் ஆர்வத்துடன் வருகை தந்துள்ள...
ranking #8 in stories See all rankings
இது ஒரு தொடர்க்கதை  by TamilContest2017
இது ஒரு தொடர்க்கதை
Wattpad தமிழ் எழுத்தாளர்கள் இணைந்து தொடரப் போகும் பயணம்.
ranking #37 in story See all rankings