அனைவருக்கும் வணக்கம்
நாம் இணைந்து ஒரு கதை எழுதலாமா?
முதல் அத்தியாயத்தை நாங்கள் பதிவிட்டுள்ளோம்.தாங்கள் அடுத்த அத்தியாயத்தை ஒரு புத்தகமாக தங்களின் முகப்பு பக்கத்தில் பதிவிட்டு அதன் link எங்களது comment sectionil பதிவிடலாம் .எந்த புத்தகம் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அது அந்தத் கதையின் அடுத்த அதியாயமாக பதிவிடப்படும்.
தாங்கள் தங்களின் பதிவுகளை ஞாயிறு வரை பதிவிடலாம் அடுத்த புதன் வரை வாக்குகள் சேகரிக்கப் படும் .
உங்களது படைப்புகளை வாசிக்க ஆவலோடு காத்திருக்கின்றோம்
@ShankariPrabhakaran திட்டங்களில் சில மாற்றங்கள் காரணமாக, நாங்கள் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. இந்த சுயவிவரத்தில் ஒரு கண் வைத்திருங்கள். புதுப்பிப்பு செய்யப்படும். உங்கள் ஆர்வத்திற்கும் பங்கேற்புக்கும் நன்றி
Hi Reader, enjoy the new story and debut story RAM'S RESOLVE : A SAGA OF SHADOWS AND SECRETS plz support and vote if u like the story thank you
https://www.wattpad.com/user/Storyversestory17
வணக்கம் நண்பர்களே,
என் கதை ஆங்கிலத்தில் எழுதப்பட்டது, இது சிகாகோவில் வசிக்கும் ஒரு தமிழ் பெண்ணின் கதை. நேரம் இருந்தால், தயவுசெய்து அதைப் படியுங்கள்
An Accidental Marriage
https://my.w.tt/PSX0ZptOFcb
நன்றி
விசாலி
Hey! Please check out my work in English but closely related to Tamil culture. Will be happy to get feedback. Its an ongoing story please follow for upcoming chapters.
https://www.wattpad.com/story/244050738-trio-kingdom
நண்பரே என் கதையின் முதல் தொகுப்பை வாசியுங்கள். (துளிர் அத்தியாயம்:1)
பிடித்துருந்தால் பகிருங்கள்..
Pls do read first chapter of my story #துளிர் அத்தியாயம்:1
If u like it.. Do share