_chubbbybunnny_
ஒரு முறை திரும்பிப் பார்... அவள் அத்தனை அன்பைத் தேக்கி வைத்துக் கொண்டு கரம் விரித்துக் காத்துக்கொண்டிருக்கிறாள் ஏக்கமும் கண்ணீரும் சுமந்த விழிகளுடன் நீ சம்மதத்துடன் வரக்கூடும் என்று நீ விட்டுச் சென்ற இடத்திலயே பிடிவாதமாய் காத்திருக்கிறாள் அந்த பைத்தியக்காரி அவள் மீண்டும் அவளாக மாற நீ வேண்டும்