deviprakash6
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மேகதூதம் தமிழ் நாவல்களின் கூட்டு கதை விரைவில் ஆரம்பம் ஆக உள்ளது. அதன் டீஸர் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. படித்து தங்கள் ஆதரவை அளியுங்கள். நன்றி https://my.w.tt/cUoPt4Jft9
vijayish
@deviprakash6 படிச்சு கமெண்ட் பண்ணிட்டேன் சிஸ் கவிதையில் ஆரம்பித்திருக்கும் விதமே படிக்க ஆவலை தூண்டுகிறது...
•
Reply
deviprakash6
@moorthikannan ஹா ஹா அதே அண்ணா.. நானெல்லாம் நெறய பங்கு தர முடியுமா.. அந்த அளவுக்கு மண்டைகுள்ள சரக்கு இல்லயே
•
Reply