வணக்கம் நட்புகளே,
இது மேகதூதம் குழுவின் கூட்டுக்கதை பற்றிய அறிவிப்பு.
எங்களின் குழுவில் இருக்கும் எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியில் உருவான கதையை பதிவிடப்போகின்றோம்.
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து எழுதி ஒரு கோர்வையாக கதை கொடுப்பதில் மேகதூதம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. அதிலும் தங்கள் ஆதரவும் கருத்தும் கிட்டினால் மென்மேலும் சிறப்பாக அமைவதில் ஐயமில்லை.
கூட்டுகதை *சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே* நாளை டீஸர் பதிவிடப்படும்.
டீஸரை புதுவிதமாக கொடுக்க முயன்று உள்ளோம்.
எங்கள் பயணாளன்(ஐடி) பின் தொடர்ந்து(follow) கதை படிக்க வாருங்கள்.
நன்றி
மேகதூதம்