என்னோட இரண்டாவது Fantasy கதையின் முதல் இரண்டு பாகத்தை நாளை (19/10/23 இரவு 12 மணி) வரை இலவசமா தரவிறக்கம் பண்ணிக்கலாம்
பரசு, சாஸ்தா, திலோத்தமா, யசோதா, யுவா ஐந்து பேர் கடக்கும், காதல், காமெடி, திகில், திரில்லர், மறுஜென்மம், காலப்பயணம் எல்லாம் கலந்த கலவை
நாக உலகம், அரக்க உலகம், ஆவிஉலகம், பூத உலகம், மன்மதன் கோட்டை என்று பயணிக்கும் கதை, எழுத்தாளரால் குழந்தையின் மனநிலையில் இருந்து எழுதப்பட்ட ஒன்று என்பது கூடுதல் தகவல்...
மூன்றாம் மற்றும் கடைசி பாகம் பிரதிலிபியில் நவம்பர் 5-ம் தேதி ஆரம்பிக்கப்படும்...
முதல் இரண்டு பாகம் படிக்க ஆசைப்படுபவர்கள் படித்துப் பார்க்கலாம்
https://amzn.eu/d/9G8JjV4
https://amzn.eu/d/46i0B5K
நன்றி
அன்புடன்
kaRthika05