vigabala

என்னுடைய தோழி எழுதிய ஏதோ மாயம் செய்கிறாய் கதையை படித்துவிட்டு எப்படி இருக்குனு என் தோழி எழுத்தாயினிக்கு cmt   செய்யுங்க plzz..   

AmmuKutty88

 இந்த மாதிரி story ய நீங்கலாம் support பண்ணுவீங்கனு நான் நெனச்சே பாக்கல........ ரொம்ப நன்றி...... 

AmmuKutty88

ஓ..... ரொம்ப நன்றி சார்
Reply

moorthidharani

@AmmuKutty88 நான் எப்பவுமே அடுத்தவர்களோட உரிமையில் தலையிட மாட்டேன்.இங்கே அதை ஏற்று கொள்கிறோமோ என்பதை விட உங்கள் 
            எழுத்து திறமையை பாராட்ட வேண்டாமா.
            அதைதான் செய்தேன்
Reply

AmmuKutty88

என் story ய படிக்க ஆரம்பிச்சதுக்கு ரொம்ப thks...... vote பண்ணுனதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப thksssss.... 

moorthidharani

@AmmuKutty88 சூப்பரா போகுது.பீட்டர் இன்னும் குழந்தையாவே இருக்கான்
Reply