narznar

Hi frndz..
          	How r u all?? 

SmartSaravana

@narznar I am fine epudi erika
Reply

BanuMathi7

வணக்கம் சகோதரி. என் பெயர் பானுமதி. நான் பிரதிலிபி, பாக்கெட் நாவல்ஸ் எழுத்தாளர். உங்கள் கதைகளுக்கு வாசகர்கள் சேரவும் உங்களை மேலும் பிரபலமாக்கிக் கொள்ளவும் எங்கள் பாக்கெட் நாவல்ஸ் தளம் தங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உங்கள் கதைகளில் ஏதாவது ஒன்றை 30000 வார்த்தைகள் கொடுத்தால் போதும். உங்களுக்கு அக்கிரிமென்ட் போட்டு முன் பணம் 5000 மும், அடுத்து கதை நல்லா ரீச்சானால் அதுக்கு ஐந்தாயிரமும் தருவோம். மூன்று மாதத்துக்கு ஒரு முறை 5000 + 2500 தருவோம். அப்புறம் ராயல்ட்டியும் வரும். உங்களுக்கு சம்மதம்னா 7358227609 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும். நன்றி. 

narznar

Hi frndz.. yellorum yepdi irukeenga??

jaiadhi

@narznar haha kandippaga
Reply

narznar

@jaiadhi yen phn miss aahunadhu unaku magilchiyaa
Reply

narznar

*Taqabbal Allahu minnaa wa minkum*
          
          May Allah Accept all our Good deeds and forgive from the rest.
          
          May the peace and prosperity of this day be upon all of us.
          
           
          *பெருநாள் நல்வாழ்த்துக்கள்*
          
          எங்கள் இறைவா எங்களின் நல் அமல்களை ஏற்றுகொள்வாயாக...
          எங்கள் மீது இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் உன்னுடைய அன்பையும், அளவில்லாக் கருணையையும், பரக்கத்தையும், நோயற்ற நல்ல ஆரோக்கியத்தையும், ரஹ்மத் என்னும் அருள் மழையையும் பொழிவாயாக...ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...

narznar

@foodie_luvr partha niyaabagam iruku.. but paesuna niyaabagam illa ... sry ma
Reply

narznar

Hi frndz..
          How r u??
          NJ wholesale collection..
          Wholesale and retail..
          If u have any idea to resell.. plz contact me..
          Customer also

Ammusri1

@narznar endha city pq
Reply

narznar

@ashikmo delivery charge too high 
Reply

narznar

Hi frndz...
          Yellorum yepdi irukeenga??
          V2la yellorum nalamaa??
          Yellorum safe ah iringa..
          Miss u frndz

Angel_shukii

@narznar alhamthulillah all are fine..miss u too dhathi ma
Reply

narznar

தடம் மாறி பாதம் பதிக்க.... 
          தடுமாறி விழுந்து விட்டேன் அம்மா....
          என்னை விழுங்கிய குழிக்கு தெரியாது...
          என்னை காப்பாற்ற கரமும் இல்லை உபகரணமும் இல்லை என்று....
          நீ முத்தமிட்ட இடமெல்லாம் மண்மூடி வலிக்குதம்மா....
          மூச்சு கூட விட முடியாது என்சுவாசம் திணறுதம்மா.....
          நான் வருவேன் என்று ....
          குழி மீது விழி வைத்து பார்த்தாயோ...
          என்னை கட்டி அணைக்க துடித்தாயோ...
          பெட்டியில் தானே தந்தார்கள் உன்னிடம்...
          உன் முத்தம் கூட தீண்டாது போகிறேன் அம்மா...

vallimotcham

@narznar  mudiyathu kaalanin thurathuthalum manudanin alatchiyamum valighal mattum valithunaiyai padam katrukolvoma
Reply

narznar

இரக்கமற்ற பொறுப்பற்ற சமூகத்தில் வாழ்வவதை விட இறப்பதே மேல் என்று சென்றுவிட்டாயோ??
          5 நாட்கள் குழியில் நீ பட்ட அவஸ்தையைநினைத்துப் பார்த்தால் நெஞ்சே வெடித்துவிடும் போல் இருக்கிறது....
          உன்னை காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி எங்களை உலுக்குகிறது
          
          RIP surjith bby

mersal_writes

@narznar it's time to say "Justice for Sujith" 
Reply

mathu_writes

I can’t believe these idiots are so careless. Avanga mattum en kaila kedachaanga, avlothaan. RIP surjith. I can’t believe god would be so cruel but god has something planned for him in his next life if  it actually exists. Rest In Peace surjith
Reply