prenica

Happy new year my dear friends ❤️

Shrishri68

@prenica Happy new year :)
Reply

Manovalluvan

u r arjun & aradhana story awsme,,,hi preni, pls continue arjun & aradhana scene after that crime scene,how they apporoach their love,,,happened in 3 month,,,how they accept each other  ,,,,family apporoach to get into engagement,,,,how they feel about engagement,,,any cute scene in engagement day....i expect more frm uu.... i want more scene of arjun & aradhana after crime scene........... plzz narrate after crime scene ,,,happened in college 
          story  with engagement romance then finsh with marriage scene......waiting for u r story,,,,,plzzzzz

TamilContest2017

வணக்கம்!
          கடந்து சென்ற போட்டியின் வெற்றியாளராகிய உங்களுக்கு எங்கள் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்துரையாடி முடிவு செய்த பரிசினை வழங்கப் போவதை அடுத்து நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
          
          உங்களுக்கு பேனா முனையைப் பிடித்து எங்கள் கதையை தொடரப் போகும் வாய்ப்பு காத்துக்கிடக்கிறது. உங்கள் சிந்தனை ஆட்சியாலும் சொல்லாட்சியாலும் நாங்கள் புதிதாக வெளியிட்டுள்ள "இது ஒரு தொடர்கதை" எனும் கதையை அலங்கரிக்க தங்களை அழைக்கின்றோம். இந்த புத்தகம் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதனை உங்கள் நூலகத்தில் சேர்த்துக் கொள்ளவும். அதனைப் பற்றிய தகவல்களை வாசித்து விட்டு, இந்த பரிசை ஏற்றுக்கொள்ளும் முதல் கட்டமாக மேலதிக விபரங்களுக்கு எங்களை தனியாக (private message) தொடர்பு கொள்ளவும். இப்புத்தகத்தின் பாகம் ஒன்று கூடிய விரைவில் வெளியாக உள்ளது என்பதையும் தங்களுக்கு அறியத்தருகிறோம். 
          
          நன்றி!