நான் ஒரு இயற்கை விரும்பி.
எனக்கு இறைவன் குடுத்த இரண்டு பொக்கிஷங்கள் ( எனது குழந்தைகள் ).
எனக்கு புத்தகங்கள் படிக்க மிகவும் பிடிக்கும்.
அப்பொழுது எல்லாம் எனக்கும் எழுத ஆசை வரும்.
ஆனால் எப்படி என்று தெரியவில்லை.
இப்பொழுது வாட்பேட் எனது ஆசையை நிவர்த்தி செய்துள்ளது.
- JoinedJuly 25, 2017
Sign up to join the largest storytelling community
or
Stories by shatyiaaslam
- 2 Published Stories
விழியே உனக்கே உயிரானேன்
8K
202
7
விழி வழியே காதல் செய்யும் இருவரின் காதல்
#17 in கதை
See all rankings