Sis நோட்டிபிகேஷன் எதுக்குமே வரல... கடைசியா 25ஆம் தேதி வந்தது தான்.. ஏன் இவ்வளவு நாள் ஆகியும் போடாம இருக்காங்களே ...
நானா வந்து பார்க்கும் போது தான் நிறைய நியூ எபிசோட்ஸ் இருந்துச்சு... அதனால நீங்க எப்பவும் ஒரு போஸ்ட் போடுங்க நீங்க அப்லோட் பண்ணும் போது.....